இண்டேன் காஸ் சிலிண்டர் பதிவு: அழைப்பு மொபைல் எண் மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
02:12

பொள்ளாச்சி:இண்டேன் காஸ் வாடிக்கையாளர்கள், சிலிண்டர் பதிவு செய்யும் அழைப்பு எண் மாற்றப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியன் ஆயில் நிறுவனம் இண்டேன் காஸ் என்ற பெயரில் வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் இருந்து, இண்டேன் நிறுவன எண்ணுக்கு அழைத்து, சிலிண்டருக்கு பதிவு செய்து கொள்ளலாம்.சிலிண்டர் பதிவு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ்., உடனடியாக மொபைல் எண்ணுக்கு வழங்கப்படும். சில நாட்களில், வீடு தேடி காஸ் சிலிண்டர் வந்துவிடும். இதற்கான அழைப்பு எண்ணாக, 81240 24365 என்ற எண் வழங்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், அழைப்பு எண் மாற்றப்பட்டுள்ளதாக இண்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் அனுப்பி வருகிறது. இனிமேல், 77189 55555 என்ற எண்ணுக்கு அழைத்து, வழக்கம் போல சிலிண்டர் பதிவு செய்து கொள்ளலாம், என, எஸ்.எம்.எஸ்.,ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X