மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம் : ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:09

மதுரை : தமிழகத்தில் அரசு பள்ளி மாணவருக்கான மருத்துவ இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.,4ல் மாநில அளவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் இணையவழியில் நடந்தது. பொது செயலாளர் மனோகரன் மற்றும் மாநில மற்றும் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவிற்கு கவர்னர் தாமதிக்காமல் உடன் அனுமதிக்க வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது நிர்ணயம் மற்றும் ஊக்க ஊதியம் நிறுத்தம் அறிவிப்புக்களை திரும்ப பெற வேண்டும்.ஆசிரியர், அரசு ஊழியர் மீதுள்ள '17 பி' தண்டனையை உடன் ரத்து செய்ய வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவற்றை வலியுறுத்தி நவ.,4ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம், 7.5 சதவீதம் இடஒதுக்கீடுக்கு அனுமதி அளிக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்தும் அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X