முதுநிலை மாணவர் சேர்க்கை: அரசு கல்லூரியில் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
00:30

உடுமலை:உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில், 130 இடங்கள் நிரப்பப்பட்டன.உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில் முதுநிலை பாடப்பிரிவுகளில், 265 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த 10 முதல், 20ம் தேதி வரை வினியோகிக்கப்பட்டது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. மொத்தமுள்ள முதலாமாண்டு இடங்களில், நேற்று மாலை, 3:00 மணி வரை 130 இடங்கள் நிரப்பப்பட்டன.தொடர்ந்து, 31ம்தேதி வரை, காலை, 9:00 மணி முதல் மாலை வரை கலந்தாய்வு சேர்க்கை நடக்கிறது. விண்ணப்ப நகல், மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள், அனைத்துக்கும் தலா இரண்டு நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் கலந்தாய்வுக்கு எடுத்து வர வேண்டும். இத்தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X