பாலம் மீது 'பார்க்கிங்'போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
01:05

திருப்பூர்:மங்கலம் ரோட்டில் உள்ள பாலத்தில் இரு புறமும் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.திருப்பூரிலுள்ள மங்கலம் ரோடு, 'அமங்கல' ரோடு என் குறிப்பிடும் வகையில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது. ஏற்கனவே குறுகலாக உள்ள இந்த ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோட்டின் மீதே வாகனங்களை நிறுத்திச் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகளவில் உள்ளனர்.மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஜம்மனை ஓடை பாலம் மீது தற்போது வாகனங்கள் பார்க்கிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சில நேரத்தில், ஒரு பகுதியில் பாலம் மீது வாகனங்கள் நிறுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரியளவில் கவனம் செலுத்துவ தில்லை.இதனால், மணிக்கணக்கில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் தளமாகவே மாறி வருவாதல், பிற வாகனங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இது போல் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலம் மீது வாகனம் கூடாது என எச்சரிக்கை பலகையும் அமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202017:21:12 IST Report Abuse
Ram Pollachi சென்னை டப்பா கார்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. பெயர் மாற்றம் செய்யாமல் புகுந்து விளையாடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X