பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் | கடலூர் செய்திகள் | Dinamalar
பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
03:46

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த குறியாமங்களம் கிராமத்தில், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.



ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி செயலர் மதியழகன் வரவேற்றார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை, பாண்டியன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்து, இரண்டு பூத் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், ஜெ., பேரவை சுந்தர் ராமஜெயம், ஊராட்சி தலைவர்கள் சமய சங்கரி மோகன், ராஜேஸ்வரி ரங்கசாமி,இளைஞரணி செயலாளர் செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், ஆனந்தஜோதி சுதாகர், கூட்டுறவு வங்கி தலைவர்தன கோவிந்தராஜன், கணேஷ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்கள் கோதண்டம், பாவாடை, தொழில் நுட்பபொருளாளர் சாமிநாதன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ், மாரிமுத்து, சவுந்தரராஜன், ராமச்சந்திரன்,வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X