செந்தில் கல்வி நிறுவனங்களில்ஆயுதபூஜை கொண்டாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
செந்தில் கல்வி நிறுவனங்களில்ஆயுதபூஜை கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 அக்
2020
03:52

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் கல்வி நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கல்வி நிறுவன நிர்வாகி மற்றும் தாளாளர் திவ்யா தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கராஜூ, வைத்தியநாதன், கவிதா தங்கராஜூ, பிரதீப், கலையரசன் முன்னிலை வகித்தனர். ஜெயமூர்த்தி, கணேசன் உட்பட பள்ளி, கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.செந்தில் மெட்ரிக் பள்ளி, கல்வியியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மெடிக்கல் சயின்ஸ் நிறுவனம், கல்வி நிறுவன பஸ், வேன்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X