வீடு கட்டுவோர் பலர், வெளித் தோற்றத்தை விட, உள்தோற்றத்தை சிறப்பாக அமைக்கவே விரும்புகின்றனர். வரவேற்பறை, படுக்கை அறை மற்றும் சமையல் அறைகளை நவீன வசதியுடன் கச்சிதமான தோற்றத்தில் அமைப்பதில் பலருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கிறது.கோவையில் வீடுகளின் உள் தோற்றத்தை நவீன முறையில் வடிவமைப்பதில், ஐஏஎஸ் மாடுலர் கிச்சன் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. செய்து கொடுக்கும் இன்டீரியர் பணிகளுக்கு, 20 ஆண்டு வாரன்டி தருவதோடு, ஆகும் செலவை குறைத்து, 20 சதவீதம் சேமிப்பையும் ஏற்படுத்தி தருகின்றனர்.புதிய வீடு கட்டுவோர் மற்றும் பழைய வீட்டை ரெனிவேஷன் செய்பவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம். ஐஏஎஸ் மாடுலர் கிச்சன், 227, புலியகுளம், 8870775511