மாவட்டத்தில் 26 பேர் ‛'டிஸ்சார்ஜ்' | தேனி செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் 26 பேர் ‛'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
00:55

தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 26 பேர் நேற்று குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி 38 வயது பெண், ஆண்டிபட்டி வரதராஜபுரம் 60 வயது மூதாட்டி, கண்டமனுார் புதுக்காலனி 35 வயது ஆண், போடி 28, 33 வயது ஆண்கள், 60 வயது மூதாட்டி, துரைராஜபுரம் 40 வயது பெண், உத்தமபாளையம் 43 வயது ஆண் உட்பட மாவட்டத்தில் நேற்று மொத்தம் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X