காந்திபுரம், சிங்கப்பூர் பிளாசாவில் செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் ஆடையகத்தில், உயர்தரமான அனைத்து வகை சர்ட்ஸ், லேட்டஸ்ட் ரெடிமேட் சர்ட்ஸ், 3/4 சர்ட்ஸ், ஜீன்ஸ், டிரவுசர்ஸ், காட்டன் பேண்டுகள், கப்ரி பேண்ட்ஸ், பெர்முடாஸ், பெல்ட், கைக்குட்டை என ஆண்களுக்கான அனைத்து ஆடை ரகங்களும் கிடைக்கிறது.திருமணம் போன்ற சுபநிகழ்வுகளுக்கென, உயர்தர பிளேசர், குர்தா சூட்ஸ், மோடி கோட், ஷெர்வானி போன்றவைகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நாடு முழுவதும் 75க்கும் மேற்பட்ட கேம்பிரிட்ஜின் கிளைகள் இருப்பதால், லேட்டஸ்ட் டிசைன்களை வழங்கும் முன்னணி ஆடையகமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில், புத்தம் புதிய ஆடை ரகங்கள் கிடைக்கின்றன. தீபாவளிக்கு ஆடை வாங்குவோருக்கு நிச்சயப் பரிசுகள் காத்திருக்கின்றன. விபரங்களுக்கு: 79778 80121, 0422 - 2232487