ரூ.4.02 கோடி மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரூ.4.02 கோடி மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 அக்
2020
02:10

பொள்ளாச்சி:ஜமீன்காளியாபுரத்தில், 4.02 கோடி ரூபாயில், குடிநீர் தொட்டி, ரோடு மற்றும் சிறிய தடுப்பணை பணிக்கான பூமி பூஜை நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஜமீன்காளியாபுரத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தில், 1.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, குடிநீர் தொட்டி அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, திட்டத்தை துவக்கி வைத்தார்.பெரும்பதி அருகே, 16.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, சிறு தடுப்பணை மற்றும் 2.13 கோடி ரூபாய் மதிப்பில், கானல்புதுார் - எல்லைக்காடு மற்றும் ஜமீன்காளியாபுரம் - பெரும்பதி வரை ரோடு பணிக்கும் பூமி பூஜை போடப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X