நெல்லிக்குப்பம் நகராட்சியில் குடிநீர் வழங்காமல் மக்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
00:27

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் 4 நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.



நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காலை, மாலை நேரங்களில் குடிநீர் சப்ளை செய்கின்றனர். இதனால் கைப்பம்பு, ஆழ்துளை கிணறு போன்ற குடிநீர் ஆதாரங்களை மக்கள் மறந்தனர். நகராட்சி மூலம் வழங்கும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளனர்.ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள குடிநீர் டேங்கில் இருந்தே நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குகின்றனர்.



அங்குள்ள ஒரு வால்வு 4 நாட்களுக்கு முன் பழுதானதால் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியவில்லை. குடிநீர் கிடைக்காமல் பணம் கொடுத்து வாங்குகின்றனர். ஏழை மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின் றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வால்வு பழுதானதால் 4 நாட்களாக முறையாக குடிநீர் வழங்க முடியவில்லை. ஓரிரு நாட்களில் வால்வை சரி செய்து முறையாக குடிநீர் வழங்கப்படும் என்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X