பளபளக்கும் தேக்கு மர பொருட்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
03:26

விருதுநகர்பளபளக்கும் தேக்கு மர கைவினை பொருட்களை உற்பத்தி செய்வதில் விருதுநகர் சர்வோதய கலைகூடம் புகழ் பெற்று வருகிறது.



பர்மா தேக்கு மரத்தில் எண்ணெய் சத்து அதிகம். மரத்தை இளைக்கும் போது பளபளப்பு அதிகரிக்கும். வைரம் பாய்ந்த தேக்கு மரம் என்பது 50 முதல் 60 ஆண்டுகளை கடந்தது. காரைக்குடி செட்டிநாடு பங்களாக்களின் கட்டடக்கலை தலைமுறையாக புகழ் பெற்று விளங்கி வருவதற்கு பர்மா தேக்கு மரம் இன்றியமையாதது. இறக்குமதி செய்யப்படும் பர்மா தேக்கு மரத்தின் விலை உயர்வை கணக்கிட்டால் தலை சுற்றும்.பர்மா தேக்கிற்கு இணையானது இந்திய தேக்கு மரம்.



இவற்றை உற்பத்தி செய்வதில் சமூக வனத்துறை முயற்சி எடுத்து வருகிறது. இந்திய தேக்கு மரத்தை 15வது ஆண்டில் இருந்து அறுவடை செய்து பயன்படுத்தலாம். மற்ற வகை மரங்களை விட இந்திய தேக்கு மரம் விலை உயர்வு. எனினும் உறுதி, உழைப்பின் மறு பெயராக விளங்கும் தேக்கு மரத்துக்கு ஈடு, இணை ஏதும் இல்லை எனலாம். விருதுநகர் மாவட்டம் பட்டாசு உற்பத்திக்கு மட்டுமல்லாமல் தற்போது தேக்கு மர பொருட்கள் தயாரிப்பிலும் புகழ் பெற்று வருகிறது.விருதுநகர் சிட்கோ வளாகத்தில் உள்ள சர்வோதயா தேக்கு மர கைவினை பொருட்கள் உற்பத்தி கலைக்கூடத்தில் கைவினை கலைஞர்கள் தேக்கு மரத்தினாலான கட்டில், பீரோ, ேஷாபா, டைனிங் டேபிள் உள்ளிட்டவைகளை கலைநயத்துடன் தத்ரூபமாக வடிவமைத்து வருகின்றனர்.



பல தலைமுறைக்கும் உழைக்கும் வகையில் கரையான், பூஞ்சான் உள்ளிட்டவை மரத்தை பதம் பார்க்காமல் இருக்க வார்னீஷ், பாலீஷ் போட்டு பக்குவப்படுத்துகின்றனர். தொடர்புக்கு 94890 79059.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X