அங்கன்வாடிகளுக்கு குடிநீர்: 'ஜல் ஜீவன்' திட்டத்தில் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:34

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் குடிநீர் இணைப்பு வழங்க, ஆய்வுப்பணிகள் நடக்கிறது.மத்திய அரசின் சார்பில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' திட்டத்தை ஊராட்சிகளில் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில், 22 ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கான பணிகளும் தொடர்ந்து நடக்கிறது. குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டிய, வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி, இணைப்பு வழங்குவதற்கான ஆய்வுப்பணிகளும் நடக்கிறது.சில ஊராட்சிகளில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி, மற்றும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஒன்றிய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில், குடிநீர் இணைப்பு இல்லாத பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பள்ளிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளவும், ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X