முதுமலை புலிகள் காப்பகம் திறக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2020
06:55

கூடலுார்:'கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது போன்று, முதுமலையிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் மார்ச் மாதம் மூடப்பட்டன. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சில சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு, அரசு வழிகாட்டுதல் படி பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய சுற்றுலா மையமான, முதுமலை புலிகள் காப்பகம் இதுவரை திறக்கவில்லை. முதுமலையை ஒட்டிய கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம், கடந்த மாதம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர், முதுமலை வரை வந்து, ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். இதனால், 'முதுமலையை திறக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.முதுமலை வனத்துறையினர் கூறுகையில்,'அரசின் உத்தரவு கிடைத்த உடன், கொரோனா விதிகளை பின்பற்றி, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, வாகன சவாரி துவக்கப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X