அடங்கமாட்றாங்கய்யா... மின் வாரிய இன்ஜி., கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
01:19

திருநெல்வேலி:விவசாய மின்இணைப்பிற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துலிங்கம், 45. இவர் விவசாய மின் இணைப்பு கோரி தட்கல் முறையில் விண்ணப்பித்தார். அதிகாரிகள் இணைப்பு தராமல் இழுத்தடித்தனர்.இந்நிலையில் மின் இணைப்பிற்கு, திருச்செந்துார் மின் வாரிய செயற்பொறியாளர் பொன்.கருப்பசாமி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.நேற்று காலை பொன்.கருப்பசாமி திருச்செந்துார் மின் வாரிய அலுவலகத்தில் வைத்து முத்துலிங்கத்திடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., எஸ்கால் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.துாத்துக்குடியில் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 300 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் தூத்துக்குடி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
01-நவ-202013:45:59 IST Report Abuse
R VENKATARAMANAN corruption prevails in every office without exemption, especially in the Revenue department Taluk offices, R T O.Everyone is aspiring to earn beyond their limits. Hence some vigilance officials should visit such offices frequently without any information and take control of the premises and recommend suspension besides departmental inquiry. It is common in the sub-registrar office when you apply for an encumbrance certificate or while attening registation of properties. In RTO office for driviing licence or for getting any endorsement in the RC book
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
01-நவ-202013:33:19 IST Report Abuse
R VENKATARAMANAN nd impose punishment like stoppage of increment with cumulative effect or suspension depending upon the seriousness. This task should be entrusted to an independent unbiased person at the level of the senior superintendent.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X