எரியாத கோபுர மின் விளக்குகள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
எரியாத கோபுர மின் விளக்குகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2020
02:16

சிவகாசி : காரனேசன் காலனி, என்.ஆர்.கே., ரோடு, காமராஜர் சிலை, தேவர் சிலை, மணி நகர் முக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்கள் மட்டுமே எரிந்தன. இரவு பணி முடிந்து பெண்கள் அச்சமின்றி சென்று வந்தனர். அனைத்து விளக்குகளும் எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X