விருதுநகர்:விருதுநகர் ஒன்றியம் கன்னிச்சேரிபுதுார், தம்மநாயக்கன்பட்டி, எத்திலப்பன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, சேடப்பட்டி, அம்மாப்பட்டி, காமராஜபுரம், குமராபுரம், மேலச்சின்னையாபுரத்தில் வசிக்கும் 1916 குடும்பங்களுக்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல் படி அ.தி.மு.க., விருதுநகர் சட்டசபை தொகுதி பூத்கமிட்டி பொறுப்பாளர் கோகுலம் தங்கராஜ் நிவாரண உதவிகளை வழங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் தடங்கம் நாகராஜன், ஒன்றிய பொருளார் பட்டம்புதுார் சேகர், ஊராட்சி தலைவர் பாலமுருகன் பங்கேற்றனர்.