விழுப்புரம் :விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை தெரிவிக்க வருவாய் துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டத்தில் புயலின்போது பாதிப்பு ஏற்படுமாயின், மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 04146 223265 மற்றும் 1077 கட்டணமில்லா தொலைபேசியினை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், புயல் பாதிப்பு குறித்த தகவல்களை திண்டிவனம் சப் கலெக்டர் 04147 222100-9445000423, தாசில்தார் 04147 222090-9445000523, மரக்காணம் தாசில்தார் 04147 239449-9488761754, செஞ்சி தாசில்தார் 04145 222007-9445000524, மேல்மலையனுார் தாசில்தார் 04145 234209-9843965846, விழுப்புரம் ஆர்.டி.ஓ., 04146 224790-9445000424,
தாசில்தார் 04146 222554-9445000525, விக்கிரவாண்டி தாசில்தார் 04146 233132-9486009403, வானுார் தாசில்தார் 0413 2677391-944500026, கண்டாச்சிபுரம் தாசில்தார் 04153 231666-9944006049, திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் 04153 234789-9865574281 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.