டூவீலர் திருட்டு வாலிபர் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
டூவீலர் திருட்டு வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 நவ
2020
23:01

திருப்பூர் : தாராபுரத்தில் டூவீலரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



தாராபுரம், தொப்பம்பட்டி, மடத்துப்புதுாரை சேர்ந்தவர் செல்வகுமார், 29. இவர் தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள நாகம்மா தேவி கோவிலுக்கு டூவீலரில் சென்றார். சாமி கும்பிட்டு விட்டு திரும்பி சென்ற போது, டூவீலர் மாயமானது. இதுகுறித்து புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர். அதில், சீதா நகரை சேர்ந்த ஆரோன் பாபு, 19, டூவீலர் திருடியது தெரிந்ததால், அவரை கைது செய்து, டூவீலரை மீட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X