பரங்கிப்பேட்டையில் 80.7 மி.மீ., மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2020
00:36

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 80.7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சூறாவளி காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



'நிவர்' புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பெய்த மழை அளவு பின்வருமாறு: கடலுார் -75.3 மி.மீ., கலெக்டர் அலுவலகம்- 68.7, பண்ருட்டி- 46, வானமாதேவி -52, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி சாவடி- 50, குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரியில் தலா 40, வடகுத்து -48, சிதம்பரம் -47, அண்ணாமலை நகர்- 27.44, புவனகிரி -44, சேத்தியாத்தோப்பு- 29.4, பரங்கிப்பேட்டை -80.7, காட்டுமன்னார்கோவில் -22, லால்பேட்டை -32.1, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலத்தில் தலா 28.3, குப்பநத்தம்- 26, தொழுதுார்- 17, லக்கூர் -16, பெலாந்துறை -29.4, கீழ்ச்செருவாய்- 21, வேப்பூர்- 28, காட்டுமயிலுார் -26, மே.மாத்துார்- 12 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 80.7 மி.மீ., மழை பதிவானது.மின்சாரம் துண்டிப்புமாலை புயல் கரையை தொடத் துவங்கியதும் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது.



இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலுாரைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை 5:00 மணி முதல், கடலுார், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் மற்றும் கடலோர கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X