கோயில்
கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி, கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.கும்பாபிஷேகம்: பொன் அழகாயி அம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, காலை 10:20 மணி.
கும்பாபிஷேகம்: செல்வ விநாயகர்கோயில், அய்யவார் தெரு, சோழவந்தான், காலை 8:30 மணி.முருகன், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.
துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00.
விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.
சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி. அன்னதானம்: காலை 11:00 மணி. மண்டல பூஜை: மாலை 5:30 மணி.
துர்காதேவிக்கு பூஜைகள்: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.
பொது
விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் பிறந்த தின கூட்டம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடக்கு கிளை, தலைமை: மாவட்ட தலைவர் ராஜேஷ், சிறப்புரை: பேராசிரியை ஷகீலா, மாலை 4:00 மணி.
மனித சமூதாயத்திற்கு உயர்கல்வியின்பங்கு - கருத்தரங்கு: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியத்துறை உதவி பேராசிரியர் உதயகுமார், காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00, மாலை 5:00 மணி.