விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 110 பேர் இறந்தனர். 122 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 14 ஆயிரத்து 542 ஆக உயர்ந்தது. இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 14 ஆயிரத்து 311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.