குற்றங்களை தடுக்க டிஜிபி., திரிபாதி ரவுடிகளை சுட உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 நவ
2020
07:05
பதிவு செய்த நாள்
நவ 28,2020 05:14

மதுரை: குற்றங்களை தடுக்க ரவுடிகளை டிஜிபி திரிபாதி போலீசாருக்கு சுட உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் பாதிக்கப் படுகின்றனர்.



ஆக.,18ல் துாத்துக்குடி மணக்கரையில் ரவுடிகள் குண்டு வீசியதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் பலியானார். இதுபோன்று சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இதைதொடர்ந்து மதுரை நகரில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்து செல்லும் போது ரவுடிகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார்



. நேற்று 14 டூவீலரில் தலா இரு போலீசார் ரோந்து செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: ரவுடிகளின் நடவடிக்கை குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத சமயத்தில் பாதுகாப்பாக துப்பாக்கியை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் தற்போது 67 ரோந்து வாகனங்கள் உள்ளன என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
29-நவ-202018:56:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாராட்டுக்கள். புறப்படட்டும் படை .ரௌடிகள் அழியட்டும். ஆனந்தமாக இருக்கு. மனித உரிமை என்ற போர்வையில் வருபவர்களையும் போட்டுத் தள்ளுங்கள்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
28-நவ-202019:36:12 IST Report Abuse
Sankar Ramu ஐயா, அப்படியே உதயநிதி ரௌடியையும் சேர்த்துக்கோங்க.
Rate this:
Cancel
dinamalar poiyen - dinamalr,இந்தியா
28-நவ-202011:34:51 IST Report Abuse
dinamalar poiyen சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் போலீசார் பாதிக்கப் படுகின்றனர். நோட் திஸ் பாயிண்ட் (சமீபகாலமாக ) இதுக்கு ஒருத்தன் கூட கருத்து சொல்லல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X