பண்ருட்டி : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளராக வக்கீல் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் சம்பத், மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வக்கீல் ஆனந்தனை நியமனம் செய்துள்ளனர்.