தேனி : ஆண்டிபட்டி கணேசபுரம் கோயில் தெரு அய்யாவு 64, துரைசாமிபுரம் நடுத்தெரு மணி 55, மல்லையக்கவுண்டன்பட்டி கிழக்குத்தெரு போதுமணி 52, கண்டமனுார் தெற்குத்தெரு
ரத்தினம்மாள் 70, சின்னமனுார் சீப்பாலக்கோட்டை ரோடு இளங்கோவன் 53, உத்தமபாளையம் அம்மாபட்டி காலனிதெரு ராஜேந்திரன் 49 ,ஆகியோர் சட்டவிரோதமாக தங்களது வீடுகளின் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினர். ஆறு பேரையும் தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.