வயலூர் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி | கரூர் செய்திகள் | Dinamalar
வயலூர் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2020
09:56

கிருஷ்ணராயபுரம்: வயலூர் பகுதியில், மழை காரணமாக மக்காச்சோள பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலூர், சரவணபுரம், வரகூர் ஆகிய இடங்களில் பரவலாக விவசாயிகள் மானாவாரி விளைநிலங்களில் மக்கச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் செடிகளில் பூக்கள் பிடித்துள்ளன. இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X