பல்கலை ஆன்லைன் தேர்வு டிச.,2 முதல் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
12:39


மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளதாவது:


இப்பல்கலையின் ஏப்.,2020 ஆன்லைன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.,2 முதல் பி.எட்.,க்கும், டிச., 10 முதல் பி.ஜி., யு.ஜி., மற்றும் அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகள் துவங்குகின்றன.கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்கள் mkuddeexam.org என்ற இணையதளத்தில் விவரம் பெற்று தேர்வுக்கு முன் தங்கள் பதிவெண்ணை பதிவு செய்து இ-நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 94420 26474 எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X