குறைந்தபட்ச இருப்பு தொகை அஞ்சலகங்களில் அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
02:03

ஊட்டி,:'அஞ்சலக கணக்குகளில் குறைந்தபட்சம், 500 ரூபாய் இருப்பு தொகை இருக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் அறிக்கை:அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை, 50 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் உள்ள உங்களது சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை, 500 ரூபாய் என்ற அளவில் பராமரிக்கப்பட வேண்டும்.இந்த விதிமுறை, 2019 டிச., மாதம் முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை, 500 ரூபாய் ஆக உயர்த்திக்கொள்ள, டிச., 11ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.தங்களது சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத பட்சத்தில் இந்த புதிய விதிமுறைகளின்படி அடுத்தண்டு, மார்ச், 31 ம் தேதி முதல் அபராத கட்டணமாக தங்களது கணக்கில் இருந்து, 100 ரூபாய் ஒவ்வொரு வருடமும் கழிக்கப்பட்டு இருப்பு தொகை குறைக்கப்பட்டு கணக்கு காலாவதியாகிவிடும்.இதனைத் தவிர்க்க கால அவகாசத்திற்குள் தங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையினை, 500 ரூபாயாக உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X