சிறப்பு குறைதீர் முகாம் பழங்குடியினருக்கு உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
02:05

பந்தலுார்:பந்தலுார் அருகே, ஈரானி, பிடாரி, திருக்கைப்பற்றா, குதிரைவட்டம் ஆகிய பழங்குடியின கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.பந்தலுார் தாசில்தார் மகேஸ்வரி வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்து அரசு மூலம் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம், பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை பெற்று கொண்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சாலை உட்பட பிற அடிப்படை குறைகள் குறித்து, மாவட்ட கலெக்டரிடம் நேரில் பேசி விரைவில் தீர்வு காண உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக, பெட்ஷீட், உடை வழங்கப்பட்டது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், டி.எஸ்.பி., அமீர் அகமது, ஊராட்சி ஒன்றிய கமிஷனர் நஞ்சுண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் கிரிஜா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X