விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில்நேற்று முன்தினம்வரை14ஆயிரத்து623 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 110 பேர் இறந்தனர்.123 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று, 12 பேருக்கு தொற்று உறுதியானது.இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 14ஆயிரத்து635 ஆக உயர்ந்தது.14ஆயிரத்து403 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.