கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் துவங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பாரதி சுகுமாரன் தலைமை தாங்கினார். மதிவாணன், செம்பியன், சம்பத், லட்சுமிபதி, முத்தமிழ் முத்தன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். கவிதைத்தம்பி வரவேற்றார்.கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் துவங்குவது தெடர்பாக, தமிழ் ஆர்வலர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.கல்யாணி நடராஜன் நன்றி கூறினார்.