விவசாயிகளுக்கு ஆதரவாகவக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
00:24

விருத்தாசலம் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி, டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அசோக்குமார், பாரி இப்ராகிம், அருள்குமார், சரவணன், பட்டிமுருகன், கணேஷ் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், குமரகுரு, ரவி, சம்பத், மோகன், தீபன், தனராஜ், கருணாநிதி, சந்தானகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X