கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி.ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி. விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.
ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு: மஹா பெரியவா இல்லம், 5/2, அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பொதுஇலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.'கற்பித்தல் முறை' தலைப்பில் கருத்தரங்கு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, சிறப்பு விருந்தினர்: நேஷனல் கல்லூரி இயக்குனர் ஜெயசீலன், காலை 10:00 மணி.ஆர்ப்பாட்டம்: மாவட்ட நீதிமன்றம், மதுரை, ஏற்பாடு: அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், காலை 11:00 மணி.ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, தலைமை: நகர் செயலாளர் சரவணன், ஏற்பாடு: இந்திய கம்யூ., காலை 11:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.