குறுகிய இடத்தில் பரமக்குடி நுாலகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
05:32

பரமக்குடி : பரமக்குடியில் மாவட்ட கிளை நுாலகம் சிறிய அறையில் செயல்பட்டு வருவதால் வாசகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி கிளை நுாலகம் 30 ஆண்டுக்கும் மேலாக பரமக்குடி பெருமாள் கோயில் அருகில் வாடகை கட்டடத்தில் இயங்கியது.சிறிய அறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்க இடமின்றி நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் பரணில் வைக்கப்பட்டிருந்தது.இரண்டு வருடத்திற்கு முன் வாடகை கட்டடம் பாழடைந்து மழையால் இடிந்தது. தொடர்ந்து நுாலகமானது தற்காலிகமாக பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.



அந்த இடத்தில் உள்ள சிறிய அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க இடமில்லாததால் வாசகர்கள் தினசரி நாளிதழ் வாசிக்க வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது.இந்த நுாலகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர் வட்டத்தினர் உள்ள நிலையில், போட்டித் தேர்வாளர்கள் பலரும் நுாலகத்தை நாடி வருகின்றனர்.நுாலகத்திற்கென வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், நகல் மிஷின் பயன்படுத்த முடியாமல்உள்ளது. போட்டித்தேர்வாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள்,நீண்ட துாரமுள்ள நுாலகத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே நுாலகத்திற்கெனஅரசு இடம் ஒதுக்கி, அனைத்து புத்தகங்களையும் வாசிக்க வாசகர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X