கொலை வழக்கில் சகோதரர்கள் சரண்; சேலம் சிறைக்கு மாற்ற போலீஸ் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
09:47

சேலம்: ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் சரண் அடைந்த நிலையில், அவர்களை, சேலம் சிறைக்கு மாற்ற, போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சின்னமாயகுளத்தை சேர்ந்தவர் எடிசன், 23. இவரை கொன்றதற்கு பழிதீர்க்க, சேலத்தில், கடந்த நவ., 24ல், சின்னமாயகுளத்தை சேர்ந்த கோபிநாத், 29, என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, சின்னமாயகுளத்தை சேர்ந்த கார்த்திக், 21, விக்னேஷ், 22, ரமேஷ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு திட்டம் வகுத்த, எடிசனின் தந்தை அருள்மணி, 47, அவரது தம்பி அந்தோணிராஜ், 37, ஆகியோரை கைது செய்ய, தனிப்படையினர், ராமநாதபுரத்தில் முகாமிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம், முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சகோதரர்கள் சரண் அடைந்ததால், அவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, சேலம் சிறைக்கு மாற்ற, போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X