பெட்ரோல் பங்கில் புகுந்த தனியார் பஸ்; ஒருவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
11:35

கோவை: கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்து மதுக்கரை நோக்கி சென்ற தனியார் பஸ், அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து, உக்கடம் புதிய மேம்பாலம் கீழ் உள்ள ஏ. பி.டி. பெட்ரோல் பங்கில் புகுந்தது. அங்குள்ள பெட்ரோல் போடும் இயந்திரத்தில் இடித்து நின்றது. இந்த விபத்தில், பெட்ரோல் பங்கில் நின்றிருந்த பொள்ளாச்சி, முத்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தனியார் பஸ் டிரைவர், கண்டெக்டர் தப்பி ஓடினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
04-டிச-202012:21:33 IST Report Abuse
Muthu Kumarasamy பேருந்து நிதானமான வேகத்தில் சென்றிருந்தால் யார் குறுக்கே வந்தாலும் வண்டியை கட்டுப்பாட்டுடன் நிறுத்தியுக்க முடியும். விபத்து ஏற்படாமல், மற்றவர்களை அச்சுறுத்தல் இல்லாமல் ஓட்டுவதற்குத்தான் ஓட்டுநர் உரிமம் வழங்குகிறார்கள், எல்லாம் சுயகட்டுப்பாடு, நேர்மை, அவசரம் போன்றவற்றால் ஏற்படும் விளைவு.
Rate this:
Cancel
02-டிச-202013:27:53 IST Report Abuse
Ram Pollachi எங்கே இருந்து தான் இந்த இருசக்கர வாகனங்கள் வந்ததோ தெரியவில்லை. தாறுமாறாக உள்ளே புகுந்து கனரக வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைக்கிறார்கள். இறந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202013:01:08 IST Report Abuse
Bhaskaran Vithi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X