ராமநாதபுரம் : பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய நிர்வாகிகள்வீடு மற்றும் மாநில அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ.,சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் மன்சூர், எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் நுார் ஜியாவுதீன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.