மாவட்டத்தில் மேலும் மூன்று பேருக்கு தொற்று | கரூர் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் மேலும் மூன்று பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
12:15

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,311 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 5,190 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 71 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுவரை, 50 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X