ராமநாதபுரத்தில் கொரோனாதடுப்பூசி முகாம் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
23:25

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முதல் சுகாதாரப்பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கியது.



கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முகாமை தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் செந்தில்குமார், டாக்டர் மலையரசு மற்றும்செவிலியர்களுக்கு தடுப்பூசி இடப்பட்டது.பரமக்குடி அரசு மருத்துவமனை, பார்த்திபனுார், கீழத்துாவல், பேரையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தடுப்பூசி முகாம் நடக்கிறது.கொரோனா தடுப்பூசி பெற கோவிட் செயலியில் பதிவு செய்வது அவசியமாகும். மாவட்டத்தில் 7172 அரசு சுகாதார பணியாளர்கள், 2684 தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க செயலியில் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. 8300 பணியாளர்களுக்கு தடுப்பூசி தேவையான மருந்து வந்துஉள்ளது. பதிவு செய்யும் நபர்களுக்கு தடுப்பூசி இடப்படுவதற்கு முதல்நாளே நேரம், இடம், தேதி குறித்து பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் அல்லி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீன்ராஜ், துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஷர்லால் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X