தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பாய்வதால் ஓரியூர் செல்லும் பஸ் நிறுத்தம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பாய்வதால் ஓரியூர் செல்லும் பஸ் நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
23:27

திருவாடானை: திருவாடானையில்இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் நகரிகாத்தான் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.ஓரியூருக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பாண்டுகுடி வரை மட்டுமே செல்கிறது. போதிய வசூல் ஆகாததால் இரு அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X