மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஜன.,20 முதல் மூச்சு பயிற்சி, மூட்டு தளர்வு பயிற்சி, ஓய்வு யுக்திகள், பிராணாயாமப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் இயக்குனர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பும் தினமும் மாலை நடக்கிறது.