இன்றைய நிகழ்ச்சி (ஜன. 18)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
05:45

ஆன்மிகம்



சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.



சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.தீபாராதனை, அபிேஷகம், காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.



அபிேஷகம், சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.அலங்காரம், காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.தீபாராதனை, காலை 6:00 மணி, சிவ சுப்பிரமணியசுவாமி கோயில், சிவகாசி.



சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.அபிேஷகம், காலை 6:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி



பொது



ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி, காலை 9:00 மணி, காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர், ஏற்பாடு: மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X