த.மா.கா., சார்பில் அஞ்சலி கூட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
த.மா.கா., சார்பில் அஞ்சலி கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
01:10

திருப்பூர்:த.மா.கா., முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.திருப்பூர் குமரன் சிலைக்கு முன், மாநகர் மாவட்ட த.மா.கா., சார்பில், நடந்த இந்நிகழ்ச்சியில், ஞானதேசிகன் உருவப்படத்திற்கு மலர் துாவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் காந்திராஜன், துணை தலைவர் சிவசுப்பிரமணியம், பொது செயலாளர் ஞானவேல், பத்மநாபன், பெரியசாமி, அபுல் கலாம் ஆசாத், யூனியன் தலைவர் தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X