பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
22:42

புவனகிரி : புவனகிரி அருகே முன் விரோத தகராறில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.



புவனகிரி அடுத்த மணல்மேடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி ராஜ்குமாரி, 29; அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன, 30; இருவரது குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்று, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அன்பரசன், கவியரசன், 32; மற்றும் கலையரசி ஆகியோர் ராஜகுமாரியை ஆபாசமாக திட்டி தாக்கினர்.புகாரின் பேரில் புவனகிரி போலீசார் அன்பரசன் உட்பட மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X