மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு | கடலூர் செய்திகள் | Dinamalar
மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
22:42

புவனகிரி : புவனகிரி அருகே மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.



புவனகிரி அடுத்த பி.உடையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விமல்ராஜ், 19; இவர், கடந்த 12ம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள வாய்க்கால் கரையோரம் நடந்து சென்ற போது, குளத்து மேட்டுத்தெரு கோவில் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X