கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
23:04

திருக்கோவிலுார் : கிணற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய சிறுவன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.


திருக்கோவிலுார் அடுத்த வடக்குத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் பாஸ்கர், 7; நேற்று காலை 11:00 மணியளவில் நண்பர்களுடன் தனது சித்தப்பா சேகர் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது பாஸ்கர் தவறி கிணற்றில் விழுந்து மூழ்கினார்.தகவலறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை இறைத்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மாலை 5:30 மணிக்கு உடலை மீட்டனர்.மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X