கொரோனாவிற்கு மூதாட்டி பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கொரோனாவிற்கு மூதாட்டி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
23:06

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



இவர்களில், 110 பேர் இறந்தனர். 39 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நடத்திய பரிசோதனையில், புதிதாக 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 15,120 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம் சாத்தாம்பாடியை சேர்ந்த 82 வயது மூதாட்டி இறந்தார். இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. 14,970 பேர் கொரோனாவில் இருந்த குணமாகி உள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X