சேதமடைந்த சமுதாய கூடம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
சேதமடைந்த சமுதாய கூடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
07:01

சிவகாசி: வேண்டுராயபுரம் ஊராட்சி கோப்பைநாயக்கன்பட்டியில் 22 ஆண்டுகளுக்கு முன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதயாக்கூடம் கட்டப்பட்டது. ஐந்தாண்டுக்கு முன் பராமரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேதமடைந்துள்ளது. இங்கு நிகழ்ச்சிகளை நடத்த மக்கள் தயங்குகின்றனர். சேதமடைந்த சமுதாய கூடதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X