ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் 2020 ல் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அசுர வேகம், சீட் பெல்ட், ஹெல்மேட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது என 2020 ல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.