கூரியர் கம்பெனி ஊழியர் மயங்கி விழுந்து சாவு | செய்திகள் | Dinamalar
கூரியர் கம்பெனி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:43

புதுச்சேரி; அரியாங்குப்பத்தில் மயங்கி விழுந்த கூரியர் கம் பெனி ஊழியர் இறந்தார்.அரியாங்குப்பம் சோழபுரம் காயிதே மில்லத் வீதியை சேர்ந்தவர் முரளிகுமார், 47; கடலுாரில் தனியார் கூரியர் கம்பெனியில் பணி புரிந்தார். இவரது மனைவி நாகம்மாள், 38; இவர்களுக்கு யுவவர்த்தினி, 17; தர்ஷதர்ஷினி, 11; என்ற இரு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் வீட்டில் மார்பை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X